10 நிமிடத்தில் கைபடாமல் 1 கிலோ பூண்டு உரிக்கணுமா ? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…

0
29

பொதுவாக  பெண்களுக்கு சமயல் வேலையில் பிடிக்காத ஒன்று என்றல் அது பூண்டு உரிப்பது தான் காரணம் கை எரிச்சல், அதிக நேரம் செலவிட விடும் என்று தான் இனி கவலை வேண்டாம்.

gf1

10  நிமிடத்தில் நமக்கு தேவையான புண்டை எளிய முறையில் கை படமாய்  எப்படி உரிப்பது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

gf3

கை படாமல் பூண்டு உரிக்க :

அடுப்பு மூட்டி, நமக்கு தேவையான அளவு பூண்டை எடுத்து வாணலியில் போடா வேண்டும் பின்னர் பூண்டின் தோல் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும், இப்படி வருக்கும் போதே பூண்டின் தோல் உரிய ஆரம்பிக்கும், இந்தநிலையில் வாணலியை இறக்கி சற்று நேரம் பூண்டை ஆறவைத்து , பின்னர் ஒரு துணியில் அதை கட்டி தரையில் ஒரு 10 – 15 முறை அடிக்க வேண்டும். இவ்வாறு செய்யம் போது பூண்டு தனியாகவும், தோல் தனியாகவும் பிரிந்து வந்து உங்கள் வேலையை  எளிதாக்கி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here