2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் !!!

0
54

மேஷம்
உடன் பிறந்தவர்கள் உதுவுவார்கள், சிறு சிறு கருது வேறுபாடு தாய் உறவினர்களிடையே ஏற்படும், நிதானத்துடன் செயல் பட வேண்டிய நாள்.
ரிஷபம்
சொத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் நாள் , வெளி வட்டாரத்தில் மதிப்பு ஏற்படும், வெற்றி பெரும் நாள்.

மிதுனம்
எந்த ஒரு காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள், சுறு சுறுப்புடன் செயல் படுவீர்கள், மகிழ்ச்சியான நாள்

கடகம்
இன்று சிக்கனமாக செயல் பட வேண்டிய நாள், பகல்12 வரை சந்திரன் ராசிக்குள் இருப்பதால் பொறுமை கடை பிடிக்க வேண்டிய நாள்.

சிம்மம்
காலை பொழுது வெற்றி அளிக்கும் நாள் , உத்தியோகத்தில் வேலை சுமை அதிகரிக்கும், பகல்12 மேல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

கன்னி
எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும் நாள், வெளி வட்டாரத்தில் மதிக்க படுவீர்கள் , தொட்டது துலங்கும் நாள்.

துலாம்
பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பிர்கள், உடன் பிறந்தவர்கள் பாச கரம் நீட்டுவார்கள், நினைத்தது நடக்கும் நாள்.

விருச்சகம்
குடுபத்தாரின் ஆதரவு பெருகும், புது நபர் அறிமுகம் ஆவார்கள் ,முயற்சிகள் பலிதமாகும், இது ஒரு நன்மை அளிக்கும் நாள்.

தனுசு
பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பழைய கசப்பான நினைவுகள் வரும், பொறுமையை கடை பிடிக்க வேண்டும், மாலை பொழுதிலிருந்து மகிழ்ச்சி அளிக்கும் நாள்.

மகரம்
பண வரவு திருப்தி தரும், புது முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது,பகல் 12 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை.

கும்பம்
உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்,பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்,குடுபத்தாரின் ஆதரவு பெருகும்,மன அமைதி ஏற்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here