வெள்ளித்திரையை மிஞ்சிய சின்னத்திரை…. புது புது பரிமாணங்களோடு….

0
25

சின்னத்திரையும்  வெள்ளித்திரைக்கு   நிகராக இன்று பிரமாண்டமாக காணப்படுகிறது. இதேபோலதான் இல்லத்தரசிகளும் முதியவர்களும் மட்டும் பார்வையாளர்களாக இருந்து சின்னத்திரையில் இன்றைக்கு  குழந்தைகளும் இளைஞர்களும்  இழுத்து போயிட்டு இருக்கு. வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அல்லது வெள்ளித்திரையில் ரீடெயிரேட் ஆனவர்கள்  சின்னத்திரையில் தான் அதிகம்.

a1a

சிவகார்த்திகேயன் முதல் சந்தானம் வரை:

சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ப்ரியா பவானி சங்கர் இப்போது இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் சிறுவன் கப்பீஸ் பூவையர். இவர்களின் திறமையால் தான் முன்னேறி செல்கிறாரகள்.

12a

முன்னணியினர் படையெடுப்பு:

முன்னணி நடிகர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருப்பது இந்த நிலை சாதாரணமாக இருந்தாலும். தென்னிந்தியாவிற்கு இது புதிதான ஒன்று தான். ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி,சூர்யா, கமல், விஷால், வரலட்சுமி போன்ற முன்னணி நடிகர்கள் சின்னத்திரையில் கால்பதித்தது இது சின்னத்திரையின் வளர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here