மாமனார் வீடு முன் கைக் குழந்தையுடன் தர்ணா செய்யும் பெண்…

0
50
Businessman whispers to his colleague in office about gossip, rumor, or secrets.

 சென்னை செனயா நகரை சேர்ந்தவர் ப்ரீனிதீஸ் இவரது கணவர் பீனிஸ். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.  ப்ரீனிதீஸ்க்கு 32 உம் பீனிஸ்க்கு 36 வயதும் ஆகிறது. பீனிஸ் தந்தை ரகுபதி நீலம்பூரை சேர்ந்தவர். இவர் தி . மு. க.  பிரமுகர் ஆவர். இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

g1

வீட்டில் உள்ள பெரியவர்கள் சேர்ந்து சமரசமாக பேசி இருவரையும் சேர்த்து வைத்தனர். கண்டனத்தை மே மாதம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் ராபர்ட். இந்நிலையில் பிரசவத்திற்க்காக தாய் வீட்டிற்க்கு சென்ற ப்ரீனிதீஸ் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார் குழந்தையுடன், ஆனால் அவரது கணவர் வீட்டுக்குள் அனுமதிக்காமல் அவரை வெளியே அனுப்பி நிரந்தரமாக பிரிந்து விட வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.  அதனால் ப்ரீனிதீஸ் தான் வீட்டுக்கு போக மாட்டேன் என்று கிமூரி வீட்டு முன் தர்ணா செய்தார் இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here