குழந்தைகளுக்கு இத்தனை நன்மைதரும் துளசி… சிறப்பு பதிவு துளசியை பற்றி…

0
89

மருந்து கடைகளில் விற்கும் மாத்திரை மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை விட, தாய்மார்கள் எப்போதும்  குழந்தைகளுக்கு தொடக்க கால சிகிச்சைக்காக இந்த மூலிகை மருந்துகளை கொடுத்தால் போதும் என்று நினைக்கிறாரகள். தீவிர சிகிச்சை தேவைப்படும் சமயத்தில்  வழக்கமான மருந்துகள் அதற்கான  நன்மைகளைத் தருகின்றன.

hb1

மூலிகைகள்:

மருத்துவங்களுக்கு பயன்படுத்தப்படும் சில வகை தாவரங்கள் மற்றும் தாவரத்தின் பகுதிகள் மூலிகை என்று சொல்லப்படுகின்றன. இந்த மூலிகைகள் உணவில் தாளிப்பாக, அலங்கார பொருட்கள் மற்றும் வாசனை திரவியம் தயாரிப்பதற்காக மற்றும் மூலிகை மருந்து வடிவத்துல  பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

hb3

குழந்தைகளுக்கு:

குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் வருவதற்கு  இந்த மூலிகைகள் உதவுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி வரும்  காய்ச்சல், பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும்  தொந்தரவுகள், வாய்வு போன்ற சின்ன  கோளாறுகள் , தட்டம்மை, பெரியம்மை போன்ற தீவிர நிலைகளையும் சரி செய்ய  இந்த மூலிகைகள் பயன்படுகின்றன.

hb4

மூலிகை குளியல்:

சரியான முறையில் குழந்தைக்கு மூலிகை குளியல் செய்வது எவ்வாறு என்று  இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

காய வைத்து எடுத்த மூலிகைகள் 1/4 கப் அல்லது புதிதாக பறித்த மூலிகைகள் 1/2 கப், அரை கேலன் சூடான நீர், மூடி உள்ள பெரிய பாத்திரம்.

செய்முறை:

பாத்திரத்தில் வெதுவெதுப்பான  நீரை ஊற்றி அதில் எல்லா மூலிகைகளையும் போட்டு ஊறவைத்து பாத்திரத்தை மூடி 45 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு இந்த வடிகட்டின நீரை, குளிக்கும் நீரில் சேர்த்து விடவும், 10  நிமிடம் இந்த நீரில் உங்கள் குழந்தையை குளிக்க வைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here