வாய் கூசாமல் பொய் சொல்லும் பிரபல நடிகை…. காதல் தோல்வியில் அதிரடி நடிகர் ….

0
27

நடிகை ஒருவர் சொன்ன பொய் தான் திரையுலகினரை சிரிக்க வைத்திருக்கிறது நல்லா நடிக்கத் தெரிந்த நடிகை. இவர் அவரை நம்பி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் நன்றாக நடித்து கொடுப்பாராம் அவர் நடிப்பில் அண்மையில் வந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ஹீரோவை தாண்டி அம்மணியின் நடிப்பு பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

g2

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் லீவின் இன் முறைப்படி வாழ்ந்தார்கள் என்று திரையுலகினர் பேசிக்கொண்டனர். அதற்கு சாட்சியாக சில புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் பிரிந்துவிட்டனர் பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து சமூக வலைத்தளங்களில் கூட கொஞ்சிக்கொண்டார்கள் இந்த நிலையில்தான் நடிகை அவரை பிரிந்து தொழில் அதிபரின் காதல் வழியில் சிக்கியுள்ளாராம். நடிகை நடிகருடன் காதல் இல்லை என்று வெளியான செய்திகளை பார்த்து ஆரம்பத்தில் அழுதாராம் அதன்பிறகு பழகிவிட்டதால் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கின்றனர். தன்னை பிரிந்த அந்த நடிகர் வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று சோக கீதம் பாடி காதல் தோல்வியை நினைத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாராம். ஆனால் நடிகையோ காதலிக்கவே இல்லை என்று கூறுகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here