கரும்பு தின்ன கூலியா? ஏர்டெல்லின் அதிரடி சலுகை…

0
50

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் #AirtelThanks என்ற பெயரில்  சில சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகையின் சிறப்பம்சம்  ஒரு வருட அமேசான் பிரைம், 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களின் மெம்பர்ஷிப் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு, ஏர்டெல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளுக்கு ஹலோ ட்யூன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறித்த விரிவான தகவல் பின்வருமாறு…

a2

ஏர்டெல் ரூ.1099 பிராட்பேண்ட் ப்ளான்:

இச்சலுகையில் 100Mbps வேகத்தில் 300GB டேட்டாவும், 3 மாதம் இலவசமாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம்.

ஏர்டெல் ரூ.1599 பிராட்பேண்ட் ப்ளான்:

இந்த சலுகையில் 300Mbps வேகத்தில் 600GB டேட்டாவும்,   3 மாதம்  இலவசமாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். மேலும் 1000GB டேட்டா போனஸாக கொடுக்கப்படும். 

ஏர்டெல் ரூ.1999 பிராட்பேண்ட் ப்ளான்:

இந்த சலுகையில் 100Mbp வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டாவும், 3 மாதம் இலவசமாக  நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். இது போன்ற சலுகையினால் ஏர்டெல் பக்கம் காற்று விசா ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here