உங்கள் முகத்தை பளிச்சிடச் செய்யும் அற்புத காபி பேஸ் பேக்…. உங்களுக்குத்தான்…

0
40

சுருக்கங்கள் இல்லாத இளமையான சருமத்திற்கு ஏற்ற குறிப்புனா அது காபி மாஸ்க் தான். இது முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இது முகத்தின் கருமையை நீக்கி வெண்மையை அளிக்கிறது.

69

தேவையான பொருட்கள் :

காபி பவுடர் 2 ஸ்பூன், அரிசி மாவு 2 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன்.

70

செய்முறை :

ஒரு சுத்தமான பௌலில் மேற்கூறிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவற்றை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அந்த கலவையை முகத்தில் மாஸ்க் போன்று அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here