கருப்பான உதடுகளை 2 நிமிடத்தில் சிகப்பாக மாற்றும் அற்புத குறிப்பு… உங்களுக்காக

0
27

அழகா இருக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் நம்ம உதடு கொஞ்சம் கருப்ப இருந்தாலே நமக்கு பிடிக்காது. எதையாவது செய்து அதை சிகப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ட கிரீம்களையும் பூசி பக்க விளைவுகளை பெறுவதுதான் மிச்சம்.அழகா இருக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் நம்ம உதடு கொஞ்சம் கருப்ப இருந்தாலே நமக்கு பிடிக்காது. எதையாவது செய்து அதை சிகப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ட கிரீம்களையும் பூசி பக்க விளைவுகளை பெறுவதுதான் மிச்சம்.

lp1

கவலை வேண்டாம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி சிகப்பான உதடுகளை பெறுவது என்பதை இப்பதிவில் காண்போம்.

bl1

தேவையான பொருட்கள் :

தேன் ஒரு ஸ்பூன் , சர்க்கரை ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்மற்றும்  பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன்.

செய்முறை :

ஒரு கப்பில் தேன் ஊற்றி விடண்டும் பின்னர் அதனோடு சர்க்கரை, எலுமிச்சை சாறு, பாதாம் ஆயில் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை எடுத்து உதட்டில் நன்றாக நன்கு நிமிடம்  மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர உடனடி பலன் கிடைப்பதை நீங்களே காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here