நிகழ்ச்சியில் அண்ணனின் மானத்தை வாங்கிய அர்பாஸ் கான்….

0
28

டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான்கானின் மானத்தை வாங்கிய அவரது தம்பி, பாலிவுட் நடிகரான சல்மான் கான் தனது தம்பிகளுடன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுவாக சல்மான் கான் படங்களில் முத்த காட்சியில் நடிக்கவே மாட்டார் குறைந்த பட்சமாக நெற்றில் முத்தம் கொடுப்பார். முத்தம் காட்சி என்றாலே பாலிவுட் தான் பேமஸ். ஆனால் இவர் சற்று வித்யாசமாவர்.

aks1

சல்மானிடம் கபில் கேள்வி கேட்க தம்பி அர்பாஸ் கானோ, அவர் நிஜத்தில் நிறைய முத்தம் கொடுப்பதால் படத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அண்ணன் மானத்தை வாங்கிவிட்டரு, வேறு யாரும் வேண்டாம் இவரே போதும் என்றார் சல்மான் சிரித்துக் கொண்டே இருந்தார். முன்பும் கூட காபி வித் கரண் டிவி நிகழ்ச்சியில் அர்பாஸ் தனது அண்ணன், தம்பியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். சல்மான் கான் தனது அம்மா மீது அதிக பாசமும், மரியாதையும் வைத்துள்ளார். அம்மா தனது படங்களை பார்க்கும்போது அதில் முத்தக் காட்சிகள் இருந்தால் மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறார் சல்மான். இதனால் தான் இவர் முத்தக் காட்சிகளில் நடிப்பது கிடையாதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here