அருந்ததி என்றால் அது அனுஸ்கா மட்டும் தான்…. படக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்…

0
40

அகோரதிபதியான பசுபதிக்கு  தான் மரணத்தையே ஆயுதமாக்கி அவனுக்கு முடிவு கட்டும் வீர தீர கதைதான் அருந்ததி படம். இந்த படத்தில் அருந்ததி ஜக்கம்மாவாக வந்து அசத்திய அனுஷ்க்கா, பாகுபலி, பாகமதி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் தமிழ் சினிமாவில்.

2

அனுஷ்க்கா தற்போது படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து உள்ளார். அவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அருந்ததி முதல் பாகத்தை தொடர்ந்து, அருந்ததி இரண்டாவது பாகம் எடுக்க படக் குழுவினரே முடிவெடுத்துள்ளனர்.

3

அருந்ததி இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்தியை கதாநாயகியாக தேர்வு செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அனுஷ்க்கா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனுஷ்க்கா தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். credit goes to malaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here