அடித்ததே ஆர்யாவுக்கு லக்கு… கண்ணா லாடு திங்க ஆசையா …

0
25

டிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறுதி செய்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவரும் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. தற்போது வருகிற மார்ச் மாதம் இருவரும் பத்தாம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவரும் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

av1

டுவிட்டரில் ஆக்டிவாக உள்ள ஆர்யா பல விஷயங்களை பற்றி பல கருத்துக்களை தெரிவித்தாலும் அவரது திருமணத்தைப் பற்றி எந்த ஒரு கருத்துக்களையும் பதிவிடவில்லை. அதனால் அது உண்மை இல்லை எப்போதும் போல் வதந்தியோ என்று நம்ப முடியாத நிலையில் இருந்தது. ஆனால் தற்போது காதலர் தினமான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான்சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரபூர்வமான தகவல் செய்துள்ளார் ஆர்யா. சிலர் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் ஒரு சிலரோ அப்போ எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களின் நிலைமை என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here