முழங்கை மற்றும் முழங்காலில் உள்ள கருமை நீங்க இத ட்ரை பண்ணுங்க … உடனடி பலன்..

0
25

என்னதான் நாம சிகப்பாக இருந்தாலும் நம்முடைய முழங்கையும், முழங்கால் முட்டியும் சற்று கலர் கம்மியாத்தான் காட்சி அளிக்கும். இதனாலேயே நாம் அதை மறைக்க அதற்கேற்ப ஆடைகளை தேர்வு செய்வதுண்டு.

el1

இனி அப்படி இருக்க தேவை இல்லை முட்டியில் உள்ள கருமை நீங்க கீழ்கண்ட பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. அதை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து காண்போம்.

tpl1

தேவையான பொருட்கள் :

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், டூத் பேஸ்ட் ஒரு ஸ்பூன் மற்றும் அரை துண்டு எலுமிச்சை.

செய்முறை :

ஒரு பௌலில் தேங்காய் எண்ணையை ஊற்றி அதில் டூத் பேஸ்டை சேர்த்து இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை எலுமிச்சை துண்டில் வைத்து நன்றாக முழங்கை, காலில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிட்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here