சம்பளத்தை உயர்த்திய பிஸி நடிகர்… எதற்க்காக தெரியுமா ?

0
39

இயக்குனர்களிடம் இருந்து தப்பிக்க பிசி நடிகர் புது திட்டம் போட்டுள்ளாராம். கோலிவுட்டின் பிசியான நடிகர் அவர் . ஆண்டு முழுவதும் அவர் படங்கள் ரிலீஸாகிக் கொண்டே இருக்கும் நிலையில். அவரும் தொடர்ந்து புதுப்படங்களில் நடித்துக் கொண்டே இருப்பார்.அவரிடம் கதை சொல்ல புதுமுக இயக்குனர்கள் அதிக அளவில் வருகிறார்களாம்.

g1

தற்போது பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் அவர் புதுமுக இயக்குனர்களை தவிர்க்க விரும்புகிறார் . அதற்க்கு ஒரு ஐடியா செய்த அவர் கதை கேட்க முடியாது என்று முகத்தில் அடித்தது போன்று சொல்லாமல் தான் பிசி என்று அனைவரையும் தவிர்க்கிறாராம். அந்த காரணத்தால் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். அதிக சம்பளம் கேட்டால் புதுமுக இயக்குனர்கள் நடையை கட்டிவிடுவார்கள் என்பது அவரின் கணக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here