கர்ப்பகாலத்தில் பேலியோ டயட் முறையை பின்றலாமா ? வேண்டாமா?

0
57

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான சாப்பாடு முறையை பின்பற்றுவது  மிகவும் அவசியம்  ஏனெனில் தாய் சேய் இருவருக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் கண்டிப்பாக தேவை. குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஊட்டச்சத்துகள் அவசியமானது. பெண்கள் இந்த பேலியோ டயட் முறையை பின்பற்றுவது நல்லதா? என்பதை பற்றித்தான்  பார்க்க போறோம்.

fd4

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்:

பேலியோ கருவுற்ற காலத்தில் பின்பற்றப்படும் ஆரோக்கியமான உணவு முறையாகும். புரோட்டீன், ஆலிவ் ஆயில் அல்லது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகள் இருக்கும்। இது குழந்தையின் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

fd1

இரும்புச்சத்து:

இரும்புச்சத்து கருவுற்ற பெண்களுக்கு மிகவும் அவசியம். அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இது பயன்படும். இந்த பேலியோ டயட் முறை மூலம் போதுமான இரும்பு சாது கிடைக்கும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பிரசவத்தின் போது கஷ்டம் இல்லாமல் சுகப்பிரசவம் தரிக்க பயன்படுகிறது.

fd3

ஒமேகா 3:

இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும் கண் வளர்ச்சியை அதிகரிக்கும். பிரசவத்திற்கு முன் மற்றும் பின் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here