செம்ம ஒர்த் சிம்பு சார்…. ரசிகர்கள் கொண்டாட்டம் ….

0
29

வந்தா ராஜாவா தான் வருவேன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, கேத்ரின் தெரசா, யோகி பாபு , ரோபோ சங்கர் ராஜாவின் படம் இன்று ரிலீஸாகியுள்ளது அதிகாலை 5 மணிக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது படம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று காண்போம்.

vr1 - Copy

அண்டா பால் இல்லை அனகோண்டாவுக்கே பால ஊத்தலாம் அவ்ளோ ஒர்த். வந்தா ராஜாவாதான் வருவேன் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கிறது என்பதை தான் இப்படி கூறியுள்ளார் ஆதித்ரன்.கம்பேக் முதல் பாதி மரண மாஸ்। எஸ்டிஆரின் சிறந்த கம்பேக் படம் என்று ரசிகர் அருண் தெரிவித்துள்ளார். டான்ஸ் ஹிப்ஹாப் தமிழாவின் பிஜிஎம் சிறப்பாக உள்ளது. தலைவன் எஸ்டிஆர் எப்பவுமே மாஸ். டான்ஸ் பிச்சிட்டாரு என்று விக்கி என்கிற ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here