ரவுடி பேபியாக மாறிய ஆர்யாவின் சாஹிஷா பேபி… விரலாகும் டான்ஸ் வீடியோ….

0
32

நடிகர் ஆர்யா, சயீஷா திருமணம் ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முந்தையநாள் சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள் கொண்டாடினார்கள். தனுஷின் மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலுக்கு ஜோடியாக நடனம் ஆடினார்கள்.

12aa

அவர்கள் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆர்யா, சயீஷாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களான ஆர்யா, சயீஷாவை வாழ்த்தினர். ஹைதராபாத்தில் திருமணம் நடந்ததால் பலரால் அங்கு செல்ல முடியாமல் போன நிலையில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி திரையுலகினர் தவறாது கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here