உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிராய்லர் மீன்கள்! தமிழகத்தை குறிவைத்தது ஏன்? இதன் பின்னணி என்ன தெரியுமா?

0
146

இந்த தகவலை கேட்டதுமே அதிர்ச்சி ஆகும் அளவுக்கு பயம் வந்துருக்கும். ஆனால் இது தான் உண்மை. நாம சாப்பிடும் சாப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு விஷமா மாறி கொண்டே வருகின்றது. முன்ன எல்லாம் விஷ தன்மை கொண்ட உணவுகள் குறைவு. இப்போ, எல்லாம் உணவுகளும் விஷமா மாறிடுச்சு. பெருபாலும் சைவ உணவுகளை விட அதிகமாக அசைவ உணவுகளே எல்லாரும் விரும்பி சாப்பிடுகிறாரகள்.

இந்த சூழ்நிலையில் இவர்களை  போன்றவகை குறிவைத்து மிக பெரிய வர்த்தக சந்தை மறைமுகமா நடந்துட்டு இருக்கு. முதலில் கோழிக்கறி அப்பறம் ஆட்டுக்காரின்னு இப்பூ பாத்தீங்கன்னா மீனுக்கு குறி வெச்ருக்கங்க. நாய்கறி பற்றி ஒரு சர்ச்சை இப்போ தான் முடிஞ்சது அதுக்குள்ள ப்ராய்லர் மீன் சர்ச்சை கிளம்பிடுச்சு.

இதை ஆராய்ச்சிலும் நிரூபிச்சுட்டாங்க। இப்படிபட்ட மீன்,கரி வகைகளை தமிழ்நாட்டு அரசு ஏன் தடை செய்யவில்லை. இதில் மறைந்துள்ள உண்மைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விஷமே உணவு:

இந்த கலாட்டத்துல எந்த சாப்பிடு சாப்பிடுவது? எதை சாப்பிட கூடாது என்ற குழப்பத்தில் அப்டியே அலையவிடுறாங்க. இந்த குப்பத்துக்கு காரணம் என்கப் பாத்தாலும் விஷம் தான்.  கொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி நாய் கரி பற்றி பெரிய சர்ச்சையை கிளப்பி ஆட்டுக்கறி சாப்பிட்றவங்கள பீதிக்கு ஆளாகியுள்ளது. புதுசா இப்போ மீன் பிரைய்லர்னு சொல்லி மக்களை குழப்பம் அடைய செய்றாங்க.

ப்ராய்லர் மீன் என்றால் என்ன?

இவ்வளோ  காலமா ப்ராய்லர் சிக்கன் தான் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இப்போ ப்ராய்லர் மீன் என்று புது சர்ச்சை கிளப்பியுள்ளது.

ப்ராய்லர் சிக்கன் சாப்பிட்டால் என்னவெல்லாம் பதிப்புகள் வரும் என்று எல்லாருக்கும் தெரிஞ்சது தான். ப்ராய்லர் மீன்களிலும் இதே பாதிப்புக்கள் உள்ளது.

சாதாரண மீன் மற்றும் ப்ராய்லர் மீன் வித்யாசங்கள்

நாம் சாப்பிடற மீன்களும் அந்த ப்ராய்லர் மீன்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவென்று தெரியுமா?

இந்த மீன் வகைகள் பல தரமான ரசாயன பொருட்களால் உற்பத்தி செய்ய பட்டு வருகிறது. நட்டு மீன்களை போல இந்த மீன்களையும் ஏற்றுமதி செய்து விற்க படுகின்றன.

ப்ராய்லர் மீன்களின் பெயர்கள்

நாட்டு மீன்களான கெளுத்தி, அயிரை, உழுவை, கெண்டை போன்ற மீன் இனங்கள் அழிவுக்கு  இந்த ப்ராய்லர் மீன்கள் காரணமாக உள்ளது. இவற்றின் பெயர்கள் பாஷா மீன், நெய் மீன், பங்கசியஸ் போன்ற பெயர்களில் மீன் சந்தையில் விற்க படுகிறது.

இந்த மீன்களின் பூர்விகம்:

வியட்னாம் நாட்டில் தான் முதல் முதலில் இந்த வைகை மீன்கள் கண்டறியப்பட்டது. இதை உலகம் முழுவதும் சுமாராக 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் இந்த மீன்களை தடை செய்துள்ளனர். ஆனால், நம்நாட்டை மட்டும் ஏன் குறிவைத்து விற்பனைக்கு செய்றங்க என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

மக்கள் எண்ணங்கள்:

நம் நாட்டை பொறுத்தவரை எளிதில் எது கிடைத்தாலும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இப்படிப்பட்ட மனநிலை தான் நம்மை ஏமாற்ற விடுகிறது.

இந்த மீன் வகை சாதாரணமாக கேட்டு போகிறது,சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் அதே போல் இந்த மீன் சீக்கிரமாக கேட்டு போகிறது, இங்கு தான் அவர்கள் விரித்த வலையில் நாம் மாட்டி கொண்டோம்.

பண பேய்கள்!

இந்த வகை மீன்கள் எல்லா காலங்களிலும் தாக்கு பிடித்து வாழ முடியும் என்பதற்காகவே இதை அதிக அளவில் பண்ணை உரிமையாளர்களும் உற்பத்தி செய்கின்றனர். யார் எப்படி போனால் என்ன..? எனக்கு என் லாபம் தான் முக்கியம் என்கிற எண்ணத்தில் செயல்பட இன்று பலர் உள்ளனர். இந்த வகை மீன்கள் விரைவாக வளர ஹார்மோன் ஊசிகள் இவற்றிற்கு செலுத்தப்படுகிறது. இதனால், உற்பத்தியாளருக்கு மட்டுமே பயன் அதிகம்

கொடிய விஷம்:

பொதுவாக மீன் இடை மற்றும் அதிக வேகா வளர்ச்சிக்காக தான் இந்த முறைகளை பயன் படுத்துகிறார்கள்.

இந்த மீன்கள் வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் போது ஹைட்ரஜன் பெராக்ஸைட், STPP, சிட்ரிக் அமிலம் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் வேதி பொருட்கள் கொண்டு சுத்தம் செய்கின்றன. இதை சாப்பிடும் நமக்கு பல பிரச்சனைகள் உண்டாகின்றன.

ஆபத்து:

இது போன்ற ப்ராய்லர் மீன்கள் சாப்பிடவது பற்றி வளையதளங்களில் விழிப்புணர்வு பரப்ப படுகின்றது. இதை சாப்பிடுவதால் புற்றுநோய், விந்தணு குறைபாடு, கருமுட்டை வளர்ச்சியின்மை, எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன ஆய்வு தகவல்கள் வெளியிட்டுள்ளன. இது மட்டும் இல்லாம கேட்ட கொழுப்பும் அதிகரித்து வருகின்றது.

உணவகங்கள்:

நம்மில் பலருக்கு வீட்டில் சாப்பிடுவதை விட அதிகமா வெளியில் சாப்புடும் பழக்கம் வந்து விட்டது. இதை பல உணவகங்கள் இந்த வகையான மீன் மற்றும் இறைச்சியை  பயன்படுத்திகொண்டு பணம் சம்பாரிக்கிறார்கள். சொல்ல போனால் உயரதரா உணவகங்களில் தான் இப்படி பட்ட முறைகேடுகள் நடக்கின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி:

என்ன தான் சுவையாக கடையில் வாங்கி சாப்பிட்டாலும். வீட்டில் சமைத்து சாப்பிடுவது போல் வராது என்று  பலபேருக்கு தெரியமாட்டீங்குது.

ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாறுற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் என்ற பழமொழி நினைவுக்கு வரும்। நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here