போஸ்டுரை வெளியிட்டு ஹெட்டர்ஸ்க்கு சரியான பதிலடி கொடுத்த தனுஷ்…

0
32

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு துவங்கியது. அசுரன் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட் வந்துள்ளார். மஞ்சு வாரியர் தனுஷை விட பெரியவர், அவர் அக்கா மாதிரி இருப்பார், அவரைப் போய் ஜோடியாக போட்டிருக்கிறார்களே என்று விமர்சனம் எழுந்தது.

da2

இந்நிலையில் தான் மஞ்சு வாரியருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் தனுஷ். அந்த புகைப்படத்தை பார்த்தால் தனுஷுக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார் மஞ்சு வாரியர். வயதில் மூத்தவராக இருந்தாலும் தனுஷுக்கு அக்கா போன்று காட்சி அளிக்க வில்லை. அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பகையை எல்லாம் மறந்து தனுஷும், ஜி.வி.யும் இந்த படத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். பாடல்கள் தெறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பெரிதும் எதிர் பார்க்கப் படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here