சுவையான சத்தான காலண்டுலா புலாவ் செய்யணுமா ? அப்போ இந்த உங்களுக்கு தான்….

0
37

வெஜிடபிள் சாதம்:

இந்த உணவு கண்டிப்பாக மிகவும் ருசியாக தான் இருக்கும். இந்த உணவில் அஸ்ட்ராகேலஸ் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டிப்பாக குழந்தையால் கண்டுபிடிக்க முடியாது. மேலும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

1.'

தேவையான பொருட்கள்:

1 கேரட் – சிறியதாக நறுக்கியது, 1 பார்ஸ்னிப் – சிறிதாக நறுக்கியது 1 துண்டு, அஸ்ட்ராகேலஸ் வேர் 1 ஸ்பூன், மூலிகைக் கலவை 1/2 கப் பழுப்பு அரிசி.

செய்முறை:

ஆலிவ் எண்ணெயில் கேரட் மற்றும் பார்ஸ்னிப்பை மென்மையாகும் வரை வதக்கவும், மூலிகைக் கலவை, அஸ்ட்ராகேலஸ் வேர், அரிசி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், இந்த கலவையில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும், கொதிக்க ஆரம்பித்தவுடன், 40 நிமிடங்கள் சிம்மில் வைத்து அரிசி வேகும் வரை காத்திருக்கவும், பிறகு அதில் இருந்து அஸ்ட்ரா கேலஸ் வேரை எடுத்து விடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here