தினமும் படிக்கட்டில் 10 நிமிடம் இப்படி செய்ங்க… அப்புறம் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க…

0
29

காலையில் ஆபீஸ்க்கு போகும் எல்லாரும் படிக்கட்டில் ஏறபோக கஷ்டம் படுவார்கள். ஆனால் லிஃப்ட் இருப்பதே எதாவது அவசர உதவிக்காக தான் கண்டுபுடிக்கப்பட்டது. பெரிய கட்டிடங்களில் ஏற முடியாது என்று லிஃப்ட் வைத்தார்கள். ஆனா நாம என்ன பண்றோம் முதல் மடில இருந்து இறங்கவே லிஃப்ட் தான் படுத்துகிறோம். உண்மைய சொல்ல போனால் மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடம்புக்கு நல்லது. முக்கியமா சொல்ல போனால் இதய நோய்க்கு நல்லது. 

us2

உறுப்புகள் :

நம் உடல் உறுப்புக்கள் பாதிக்க படுகிறது என்றால் அதற்க்கு நாம் தான் காரணம். எந்த வேலையும் கஷ்டப்பட்டு செய்வது சோம்பேறி  தனம். நோய்கள் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது நம் உறுப்புக்கள் தான். குறிப்பாக இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன.

us3

பயிற்சி நாட்கள்:

இந்த பயிற்சியை 10 லிருந்து 20 நிமிடம் வரை செய்து வரவேண்டும் தினமும் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நீங்கள் காண்பீர்கள் அதன் மாற்றத்தை.

us5

இதன் பலன்கள்:

இந்த மாதிரி பயிற்சி செய்து வரும் போது உங்களுடைய உடலில் ஓடும் ரத்தம் ஓட்டங்கள் சீராக செயல்படும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதனை செய்யும்போது நல்ல முன்னேற்றம் காணலாம் இதயத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகவும் பயிற்சியாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here