சாப்பிடுறதுக்கு கூட வாஸ்து இருக்கு… தெரியுமா ? உங்களுக்கு ….

0
37

வாஸ்து பார்த்து தான் வீட்டை கட்டவேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆன்மீகத்தின் நம்பப்படுகின்ற ஒன்று. இதேபோன்று சாப்பாடும் அப்படித்தான் வாஸ்துபடி உட்கார்ந்து பண்டைய காலத்தில் சாப்பிடுவார்கள். தூங்கும் போதும், சாப்பிடும் போதும், தொழிலிலும் இவர்கள் இவர்கள் இந்த குறிப்புகளை தான் பயன்படுத்தி நீண்ட நாட்கள் நோயில்லாமல் வாழ வைத்தது என்று பல வரையறைகள் உண்டு.

kv1

சமையலறை:

வாஸ்துப்படி தான்  சமையலறையை கட்டியிருக்க வேண்டும். சாப்பிடும் போது எந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். கிழக்கு இல்லை வடக்கு திசை நோக்கி சாப்பிடுவது முழு ஆற்றலையும் உடலுக்கு ஈட்டி  தரும்.  இதனால் எந்தவித உடல் கோளாறுகளும் வராது.

kv2

சுத்தம்:

கை கால்களை நன்றாக கழுவிவிட்டு தான் சாப்பிட வேண்டும். அதுவும் முக்கியமாக பாதங்களைக் கழுவ வேண்டும். இது உடலில் இருக்கும் தட்பவெப்பநிலை சமமாக வைக்கும். அதோடு செரிமான கோளாறுகள் வராமல் தடுக்கும்.

kv4

அனைவரும் ஒன்றாக:

அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் பலவித நன்மைகள் தரும். அனைவருக்கும் இதனால் ஆத்ம திருப்தி ஏற்படும். இது ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டுவரும் வீட்டிற்கு. இதனால் நீண்ட காலம் நோயில்லாமல் வாழலாம்.

kv3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here