மண்டையில் வழுக்கையா ? கவலை வேண்டாம்… உங்க வழுக்கை மண்டைல கிடு கிடுன்னு முடிவளர இந்த குறிப்பு போதும்…

0
28

 அப்போ எனக்கு எவ்ளோ முடி இருந்தது தெரியுமா என பெண்களும் ஆண்களும் வேதனைப்படும் விஷயங்களில் இதுதான் முதலிடத்தில், இது போன்ற முடி பிரச்னைகளை தீர்க்க இந்த ஐந்து விஷயங்களை செய்தாலே போதும் எளிதில் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . முடி உதிர்வு ,வழுக்கை , அடர்திதியின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.

al3

எதனால் வழுக்கை ?

முடி உதிர்வின் இறுதிக்கட்டம் தான் வழுக்கை . முடி உதிர்வுக்கு பல கரணங்கள் உண்டு குறிப்பாக எண்ணையை தவிர்த்தல், சீரற்ற வாழ்க்கை முறை, மரபணு பிரச்சனை, சரியான அணுகுமுறை இன்றி இருத்தல் என பல கரணங்கள் உள்ளது.

al2

குறிப்பு # 1 :-

வழுக்கை மண்டையில் வேகமாக முடி வளர இதை செய்து பாருங்கள்…

முட்டை 1, கிரீன் டீ 4 ஸ்பூன்

செய்முறை :

முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து , பின்னர் அதனோடு கிரீன் டீ சேர்த்து தலைக்கு தடவி 1 /2 மணி நேரம் கழித்து தலையை அலசவும் . இதனால் முடி உதிர்வு குறைத்து விடும்.

al1

குறிப்பு # 2

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இது உதவும் . அதற்க்கு தேவையான பொருட்கள்….
கற்றாழை ஜெல் 10 பீஸ்

கிரீன் டீ பேக் 4

செய்முறை :

டீ பேக்கை வெந்நீரில் போட்டு எசென்ஸ் இறங்கியவுடன், கற்றாளைத் துண்டுகளையும் அந்த நீரையும் சேர்த்து நன்கு அரைத்து, 20 நிமிடம் தலையில் தேய்த்து உற விட வேண்டும் .பின்னர் தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல பலனை அடையலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here