முருகதாஸ் படத்தில் ரஜினி சம்பளம் குறைத்ததற்கான காரணம் தெரியுமா ??

0
22

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா என் நட்சத்திர பட்டாள நடிப்பில் வெளியானது பேட்ட படம். இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். முருகதாஸ், ரஜினி கூட்டணி சேர்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

qa

ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2.0 பட பாக்ஸ் ஆபீஸ் வியாபாரம் தான் இந்த சம்பள குறைப்புக்கு காரணம் என்று தகவல்கள் பரவி வருகிறது. 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2।0 படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகள் செய்தது. ஆனால் ரூ. 543 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வில்லை. லைகா 2।0 படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட முடிவு செய்து, அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக பேச்சு கிளம்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here