டிரம்ப் பயன்படுத்தும் விலையுர்ந்த பொருட்கள்… என்னன்ன தெரியுமா ?

0
44

டொனால்ட் டிரம்ப் ஒரு தொழிலதிபர், அமெரிக்க அதிபர் என்ற அனைவரும் அறிவார்கள். எந்த அளவிற்கு பெரும் பணக்கார, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று பலருக்கு தெரியாது. அவர் பயன்படுத்தும் வீட்டில் இருந்து, விமானம், கழிவறை முதற்கொண்டு என்னென்ன வசதிகள் கொண்டிருக்கின்றன என்று அறிந்தால். நிஜமாகவே ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி போகும். பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான ஆடம்பரமான பொருட்களில் சில சொத்துக்கள்…

dt2

ஏர் ஃப்ளீட் :

போயிங் 757 ரக விமானம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் டிரம்ப். இதில் மல்டிப்பில்படுக்கை அறை வசதிகள் இருக்கின்றன. இதில் ஒரு மாஸ்டர் பெட்ரூம், அதில் 24 காரட் தங்கத்திலான குளியல் தொட்டி, உணவறை, ஒரு கேசட் ரூம் போன்ற வசத்தில் கொண்டுள்ளது. மேலும் விமானத்திலும் டிரம்ப் என்ற பெயர் பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.

dt3

பென்ட்ஹவுஸ் :

எவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார் டிரம்ப் என்பதற்கு உண்மையான எடுத்துக் காட்டு இந்த வீடு தான். இந்த வீட்டின் சீல்லிங்க்ல் கிரேக்க கடவுகளின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வீட்டில் டிரம்ப் சாப்பிட பயன்படுத்தும் அனைத்துபாத்திரங்களும் தங்கத்தால் ஆனவை. டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு செல்லவிருந்த போது, அவரது மனைவியும், மகனும் இந்த வீட்டைவிட்டு வெளியேற மனதே இல்லயாம்.

dt1

தங்க குளியலறை :

கழிவறை கூட தங்கத்தில் ஆனது என்று கூறுகிறார்கள். சின்க், குளியல் தொட்டி என அனைத்தும் தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கே யாரும் செல்ல அனுமதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here