விருச்சிக ராசி நேயர்களே கவனம் தேவை.. கவலை வேண்டாம் உயர்வு வரும்…

0
48

2019-ல் விருச்சகம் ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான நல்லது கெட்டது நடக்கப் போகுதுன்னு நம்ம பாக்க போறோம். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் உடல் மீது உங்களுக்கு கவனம் தேவை. உடலில் சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்படலாம். இதை பெரிதாக நினைத்து உங்களுக்கு கவலை வேண்டாம்.

VI3

உடல் நிலை பாதித்தால் கவனம் தேவை உடனடியாக சிகிச்சை எடுத்துகொல்வது நல்லது. பிப்ரவதி மற்றும் மார்ச் மாதத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வேளையில் நல்ல பெயர் கிடைக்கும். இந்த 2019 ஆண்டு வேலையும் வெற்றி வாய்ப்பும் கிடைக்கும். தங்கமான வாய்ப்புகள் உங்கள் வாசல் கதவை தட்டும். நல்ல நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு வரும். வேலை விஷயமாக வெளிநாடு வாய்ப்பும் உங்களை தேடி வரும்.

vi1

உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இறக்கும் இருக்கும்। செலவுகள் இடையே வித்யாசம் காணலாம். எனவே ப்ரிச்சனையை பாத்து கையாள வேண்டும். காதல் வாழ்வில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். மனதுக்கு புடிவர்களுடன் ரொமான்ஸ் செய்விர்கள். இதனால் உங்கள் உறவு பல படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here