பாலில் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து பாருங்க …. மாற்றங்களை நீங்களே உணர்விங்க…

0
21

காலை எழுந்ததும் முதலில் டீயோ அல்லது கோபயோ குடித்தால் தான் நமக்கு அடுத்த வேலையே நடுக்கும். இந்த பழக்கம் நம் வாழ்க்கையோடு ஒட்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.நமக்கு மட்டும் இன்றி  பிள்ளைகளும் இந்த பழக்கத்திற்க்கு அடிமையாகி வருகின்றனர். இதற்க்கு பதிலாக அவர்களுக்கு பால் குடிப்பதை பழக்க படுத்துதல் நன்று, பாலிலும் சர்க்கரைக்கு பதிலாக நாடு சர்க்கரை பயன் படுத்தினால் என்ன என்ன நன்மைகள் என்பதை இப்பதிவில் காண்போம்.

gur_1

பாலில் மிகுந்த  கால்சியம் நிறைந்துள்ளது, மேலும் அது உடலில் னாய் எதிர்ப்பு சக்தியையம் அதிகரிக்கும். அவர்களின் முதிர் வயதிற் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். குளிர்காலத்தில் பாக்ட்ரியாக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க இது பெரிதும் உதவுகிறது, இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.

23

 உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும். வெள்ளம் நமது ரத்தத்தை சுத்திகரிக்க பெரிதும் உதவுகிறது, இதனை தொடர்ந்து பெண்கள் குடித்துவர மாதவிடாய் களங்களில் ஏற்படும் வயிறது வலி வராமல் காக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here