கன மழையால் தத்தளிக்கும் மும்பை

0
22

கடந்த சில தினங்களாகவே மும்பையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது நேற்றிரவும் கன மழையால் மும்பையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வழக்கை கேள்விக்குறி ஆகியுள்ளது .

மும்பையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது அரசு . மேலும் ஞாயிறு வரை மழை நீடிக்கும் ஆகவே மக்கள் வெளியில் வராமலிருப்பது நன்று என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

mumbai

1.b

மும்பை தானே பல்கர் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 2 முதல் 5 மணி நேரத்துக்கு மிக அதிக மழை பொழிவு இருக்கும் எனவே தானேவில் இருக்கும் அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here