அதிரடி நடிகரின் கட்டு பாட்டில் பிரபல நடிகை…

0
27

இளம் நடிகை ஒருவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அத்தகைய படங்களில் அவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள்.

Businessman whispers to his colleague in office about gossip, rumor, or secrets.

திருமணம் வேண்டாமே :

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் முடிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள் அவரின் பெற்றோர். ஆனால் அவரோ திருமணத்தை தள்ளிப் போட காரணங்களை சொல்கிறாராம்.

நடிகர் வேண்டாமே :

அவருக்கு வரும் கணவர் திரைத்துறையை சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். ஒரு பெரிய இடத்து நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று பேசப்படும் நிலையில் அவர் சினிமாவை சேராத ஒருவரை திருமணம் செய்ய விரும்புகிறார் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here