அட நம்ம ஓவியாவா இது … பொழைக்க தெரியாத பொண்ண இருக்கியேம்மா…

0
35

90 மேல் படம் வெளியானது. இதை பார்த்த பலரும் ஓவியாவை திட்டி தீர்த்தனர். அதில் சில பேர் இந்த புள்ளைக்கு பிழைக்க தெரில என்று சொல்லி இருக்காங்க. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவிய நடித்த படம் 90 ml நேற்று வெளியானது. பார்க்கவும் கேவும் முடியாத அளவுக்கு கட்சிகளும் பேச்சுகளும் இடம் பெற்றிந்தது.பிக் பஸ்ஸில் ஓவியாவுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. தமிழக மக்கள் மனதில் இடம் புடித்தவர் பல லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அடுத்து அடுத்த ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றவர்.

ov1

சினிமால நடிச்சுட்டு இருக்கும் போது கூட அவ்ளோ பேரும் புகழும் கிடைக்கல. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட பின்னாடி நல்ல மரியாதையும் நல்ல புகழும் இருந்தது. எல்லாருக்குமே அவங்களோட வெளிப்படையான பேச்சும் கபடம் இல்லாத வார்த்தைகளும் புடிச்சருந்தது. பாதியிலே பிக் பஸ்ஸை விட்டு வெளியே வந்துவிட்டார் ஓவிய. கடைசியாக சிலுக்குவரப்பட்டி என்ற படம் போன மாதத்தில் வெளியானது. இதில் குத்தாட்டம் நாடியாக தான் நடித்துள்ளார்.பிக் பஸ்ஸில் கூட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் ஓவியா. பிக் பாஸ் சீசன் – 2 வில் இருந்த யாஷிகா, மஹத் இன்னும் பலர் சர்ச்சையில் சிக்கினார்கள், அவர்களுக்கும் அடுத்தடுத்து படங்களை புக் செய்தார்கள். இருந்தாலும் ஓவியாக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தார்கள். வெளியான டீஸர் ஓவியாவின் பெயரை கெடுத்து விட்டது. இதனால் பலரும் பொழைக்க தெரியாத புள்ளைய இருக்கு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here