மகனின் பிரிவால் வாடும் தந்தை…. மகன் காதலி மீது போலீசில் புகார்..

0
29

காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை தொகுப்பாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராதிகா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் சோக அளித்துள்ளது சின்னத்திரை வட்டாரத்திற்கு.

g1

ராகுலும் ராதிகாவும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது தற்கொலை செய்வதற்கு முன்பு ராதிகாவுக்கு ராகுலுக்கும் இடையே  பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ராகுல் கழிவறைக்கு சென்ற நேரத்தில் மாடியில் இருந்து குதித்து விட்டார் ராதிகா. இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். ராதிகாவின் மரணம் விபத்தா அல்லது  கொலையா என்று அல்லது தற்கொலையா என்று விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here