முதல் அட்டாக் வந்த பின் இந்த உணவு முறையை கடைப் பிடித்தாலே போதும்… உங்க இருதயம் ஆரோக்கியமா இருக்கும்… பகுதி – 1

0
25

இப்போ இருக்கிற காலகட்டத்துல பொதுவாக நிறைய பேருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. எந்த வயசு என்று ஒரு வரைமுறையை இல்லாமல் இருக்கிறது. இரவு தூங்குபவர் காலை எழுவதில் கேட்டல் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என்று சொல்கிறான் காலம் வந்துவிட்டது. இதற்க்கு முக்கிய கரணம் நம் உணவு பழக்கங்கள் தான். சரியாய் உணவு முறைகளை நாம் பயன்படுத்துவதில்லை. இது சின்ன வயசு உள்ளவர்களுக்கே வருகிறது. இதன் முக்கிய காரணம் கொலஸ்ட்ரால் தான்.

sf5

ஹார்ட் அட்டாக்:

முக்கியமா ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாட்டிலே திரும்ப அட்டாக் வரம்பில் பார்த்து கொள்ளலாம் என்று மருத்துவ நிருபர்கள் அதிகாரபூர்வமாக நிரூபித்துள்ளனர்.

sf2

ஆரோக்கியமான உணவுகள்:

அமெரிக்கா ஹார்ட் அஸோசியேஷன் மற்றும் ஐரோப்பிய கார்டியாலஜிசியின் அமைப்பு கருத்துப்படி நிறைய பழவகைகள், காய்கள் சாப்பிட்டால் போதும் என்று அறிவுறுத்துகிறார்கள். பால் சம்பத்தப்பட்ட எந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. வாரத்தில் 2  நாட்கள் மீன் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் மறுத்தவர்கள்.

sf1

மத்திய தரைக்கடல்  டயட்:

இந்த உணவில் பழங்கள், கைகள், பயிறு வகைகள், முழு தானியங்கள், பருப்பு மற்றும் இதனுடன் கொஞ்சம் சீஸ், முட்டை, யோகர்ட் சேர்த்து மிகவும் சுவையான உணவை சமைத்து வாரத்திற்கு ஒரு முறையாவது கடல் வகையா மீன்களை சேர்த்து கொண்டு சாப்பிடுவார்கள். கைகளை வதக்குவதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவார்கள். இது மட்டும் இல்லாமல் இதனுடன் ரெட் வொயின் சேர்த்து கொள்ள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here