கடுப்பாகி மீரா மிதுனை திட்டிய கவின் … புது ப்ரோமோ

0
599

தற்போது வெளியான  ப்ரோமோ வீடியோவில் கவின் நேரடியாக மீரா மிதுனுடன் சண்டை போடுகிறார்.  பிக்பாஸ் ரூல்ஸ் படி நடக்கவில்லை என கவின் மீரா மிதுனை திட்டுகிறார். இருவருக்கும் இடையில் இதனால் ஆர்க்யூமென்ட்  ஒருகட்டத்தில் மாறிமாறி திட்டிக்கொள்கின்றனர்.

2

கூட கூட எதிர்த்து பேசிய மீராமிதுனால் செம்ம கடுப்பான கவின்  “அறிவில்ல, உனக்கு போய் ரூல்ஸ படி என மீரா மிதுனை திட்டினார். மேலும் உன்னிடம் சும்மா வந்து யாரும் இங்க  பிரச்னை செய்யவில்லை அப்படி யாரும் ஆசை படவுமில்லை என கோப கனலை வீசினார். ஆனால் மீராமிதுன் கடுமையான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை. அப்படியிருந்தும் இதனை கேட்ட மோகன் வைத்யா, கவினை கண்டிக்காமல் மீராவை அமைதியாக இருக்கும்படியும் வயசுக்கு மரியாதை கொடு என்றும் அதட்டுகிறார். இதனை பார்க்கும்போதே பார்வையாளர்களுக்கு கடுப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here