இனி வீட்டிலேயே எளிய முறையில் பேடிகியூர் செய்து அழகான பாதங்களை பெறலாம்….

0
38
Skincare of a beauty female feet with camomile's flower

நம்மில் பலரும் வேலைக்கு செல்பவர்களா இருக்கும் பட்சத்தில் அதிக நேரம் செலவு செய்து நம்மை பராமரிக்க நேரம் ஒதுக்குவது இல்லை. வாரமோ அல்லது மதம் ஒரு முறை அழகு நிலையம் சென்று அதிக பணம் செலவு செய்து அதிருப்தியுடன் வீடு திரும்புவது வாடிக்கையாகி விட்டது. இனி அதிக பணமும் நேரமும் செலவிடத் தேவை இல்லை ,

pd4

நம் வீட்டிலே பேடிகியூர் செய்து அழகான பாதங்களை பெறலாம். எப்படி என்பதை தெரிந்துக்கொள்ள மேலும் வாசியுங்கள்..

pd1

தேவையான பொருட்கள் :

சர்க்கரை கால் கப் , பேக்கிங் சோடா 2 ஸ்பூன் , தேன் 2 ஸ்பூன் மற்றும் ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன்.

செய்முறை :

சர்க்கரை, தேன் , பேக்கிங் சோடா மற்றும்  ஆலிவ் ஆயிலை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். நான்கையும் நன்றாக சேர்த்து ஒரு கலவையாக கலக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையை வைத்து  நம்தராக கலீல் ஸ்க்ரப் செய்யவும், தொடர்ந்து இவ்வாறு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here