முகம் நிலா போல் ஜொலி ஜொலிக்க இந்த பேஷியல் பேக்கை மட்டும் பயன்படுத்துங்க… அப்புறம் நீங்க தான் ஸ்டார்…

0
41

வீட்டில் நடக்கும் விசேஷங்களில் எல்லாரும் தனியாக தெரியத் தான் விரும்புவார்கள். நம்மை அழகாக காட்டிக் கொள்ள நாம் பல வழிகை மேற்கொள்வோம், குறிப்பாக ஆடை, நகை, மேக்கப் என்று நாம் பல ஐடியாக்களை வைத்திருப்போம்.

அதற்க்கு அதிகம் பணமும் நேரமும் செலவு செய்த்திருப்போம். இனி அப்படி எதுவும் செய்யத் தேவையில்லை, இந்த குறிப்பு போதும் உங்களை அழகாக்க

 

34

தேவையான பொருட்கள் :

2 ஸ்பூன் பேரெண்லவல்லி, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் மற்றும் அரைத் துண்டு எலிமிச்சை.

36

செய்முறை :

ஒரு சிறிய பௌலில் மேலே கூறிய பொருட்கள் எல்லாம் வற்றையும் அதின் அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நன்றாக மிக்ஸ் செய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக கழுவி, பின்னர் அந்த கலவையை முகத்தில்  தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here