குழந்தைகளுக்கு பிடித்த ஆளு ஸ்மைலி சிற்றுண்டி வீட்டிலேயே செய்யலாம்… அரை மணிநேரத்தில்…..

0
26

உலகளவில் அதிகம் அனைவரும் விரும்பி  பயன்படுத்தும் காய்களில் முதலிடம் உருளைக்கிழங்கும் தான். உருளை கிழங்கில் என்ன சமையல் செய்தாலும் அது காலியாகி விடும் என்பது அனைவரும் அறிந்ததே,

15

அதுவும் குழந்தைகளுக்கு இப்படி பட்ட உணவு வகைகளை செய்து கொடுத்தால் மகிழ்ந்து உண்பார்கள் இந்த அருமையான ஆளு ஸ்மைலி சிற்றுண்டி செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

16

தேவையான பொருட்கள் :

வேகவைத்து மசித்த 4 உருளைக்கிழங்கு , ஒரு கப் கான் பிளர், 3 ஸ்பூன் மிளகுத் தூள் மற்றும்  உப்பு தேவையான அளவு.

 செய்முறை :

ஒரு பாத்திரத்தில்  மசித்த உருளைக்கிழங்குடன் கான்பிளர் மாவு, மிளகுத் தூள் மதுரம் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் சப்பாத்திக்கு மாவு தேய்ப்பது போன்று தேய்த்து, ஒரு முடியைக் கொண்டு வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதனில் ஸ்மைலி போன்று செய்து எண்ணையில் பொறித்து எடுத்து, தக்காளி சாஸுடன் பறிமாற சுவையான ஆளு ஸ்மைலி சிற்றுண்டி ரெடி…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here