பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மதுமீதா… பரபரப்பான திருப்பங்களுடன்..

0
623

கடந்த ஞாயிற்று கிழமை பாத்திமா பாபு வாசித்த செய்தியில், கவின் – அபிராமி காதல் பற்றியும், முகின் ராவ் – அபிராமிக்கும் பிறந்த குழந்தையாக ஒரு வாட்டர் பாட்டிலை பாவித்த விஷயம் குறித்து விளக்குகிறார். இதுகுறித்து மதுமிதா ஏன் இதையெல்லாம் சொன்னீர்கள், இதை தமிழ் பெண்ணாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

1562048602-0221

இங்கு தமிழ் பொண்ணு என்றெல்லாம் பேசாதீர்கள் என்று அபிராமி அங்கே கத்தி கூச்சலிட்டு குட்டி கலாட்டா செய்ய  வனிதாவும் மதுமிதாவுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இந்த விவகாரத்தால் இரண்டு நாட்களாக அதே பிரச்னையை திரும்ப திரும்ப பேசி மதுமிதா மேல்  குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இந்த விவகாரத்தால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாரும் மதுமிதா பக்கம் பேசாததால் அவர் மிகவும் மனமுடைந்து விட்டார். இந்த நிலைமை இன்னும் மோசமானால் மதுமிதா வீட்டை விட்டு வெளியேறும் முடிவெடுப்பார்  என்பது மட்டும் தெளிவாக தேய்கிறது. இருந்தாலும் கமல் வந்து இந்த பிரச்சனைக்கு முடிவு எடுத்தால் தான் முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here