தல தளபதிக்கு மேல அதிக ஆசைப் படும் நயன்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…

0
39

நயன் அவர்களின் நீண்ட நாள் கனவு தெரிந்தால் நீங்கள் அசந்துவிடுவீர்கள். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக இருக்கின்றனர். கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர் தான்.

ny2

இந்நிலையில் அவர் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கதாபாத்திரம் மட்டும் அல்ல சம்பளமும் ஹீரோக்களுக்கு இணையாக இல்லை அவர்களை விட அதிகமாக தான் வாங்க வேண்டும் என்பது ஆசையாம். தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படம் ஒன்றுக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரின் நீண்ட கால ஆசையாம். அவர் ஆசைப்படுவதில் தப்பு இல்லை. ஆனால் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here