இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து தான் நயனுக்கு கல்யாணமாம்…. ஆனா ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி….

0
33

ரொம்ப நாட்களாக காதலித்து வரும் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எப்போ திருமணம் செய்து செய்ய போகிறார்கள் என்று ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள். ஆனால் இப்போ எல்லாம் கல்யாணம் இல்லை என்று தெரிவித்துள்ளார் நயன்.

nv1

காதல் :

பல படங்களால் பிஸியாக இருந்து கொண்டே இருக்கும் நயன் சும்மா இருக்கும் நேரம் எல்லாம் விக்னேஷியுடன் வெளிநாடு பறந்து விடுகிறார். இரண்டு பேரும் காதலிப்பதை வெளிப்படையாகவே சொல்லிவருகிறார். மேலும் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை சமூக வளைத்த தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

nv2

காரணம் இதுதான்:

இதில் புதுசாக 100 படங்கள் நடித்த பிறகு தான் திருமணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. எல்லாம் படங்களும் நடித்த பிறகு தான் திருமணம். எப்போது திருமணம் என்று கேட்டல் இருவரும் அமைதி கத்துவருகிறார்கள்.

மூன்று வருடம் கழித்து:

இந்த தகவல்களை எல்லாம் பார்த்தால் இன்னும் அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கவே நடக்காது. ஆனால் இப்பொழுதே நயன்தாராவிற்கு 34 வயது ஆகிறது, இன்னும் மூன்று வருடங்கள் கழிந்த 37 ஆக மாறிவிடும் பிறகு எப்போது தான் திருமணம் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here