கடகடன்னு நகர்ந்து செல்லும் நயன்!! அதற்குள் 4 முடிந்து விட்டது..

0
29

நயன்தாரா இரட்டை வேடங்களிலும், சார்ஜுனுந் இயக்கத்தில் உருவான ஐரா திரைப்படம் திரைக்கு வந்தது க மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் படங்களும் அடுத்தடுத்து வரவுள்ளது இந்த வருடம் பாதி முடிவதற்குள்ளேயே நயன்தாராவுக்கு 4 படங்கள் வெளியாகவுள்ளன. இந்த வருடம் சினிமா தயாரிப்பாளர்கழும் விநியோகஸ்தர்களும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் மாபெரும் வெற்றியுடன் ஆண்டை தொடங்கியுள்ளனர்.

KN2

விஸ்வாசம் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா வின் அடுத்த படமாக ஐரா படத்தில் துணிச்சலான பத்திரிகை நிருபராகவும், பயந்த சுபாவம் கொண்டவராகவும் இரு வேடங்களில் நடித்து மிரட்டியுள்ளார் நம் நயன். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா படங்களின் தொடர் வெற்றியால், தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துள்ளார். ஐரா படத்தில் ட்ரெய்லர், பாடல்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த வருடம் பாதி முடிவதற்குள்ளேயே நயன்தாரா வின் 3 படங்கள் ரிலீஸாகவுள்ளன. சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படமும் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. பொங்கலுக்கு ரிலீசியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்ட விஸ்வாசம் படங்களின் ரிலீசால் தள்ளிப்போனது. படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் இந்த ஆண்டு நயன்தாரா நடித்து 5 படங்கள் ரிலீசாகியிருக்கும்.லேடி சூப்பர் என்ற பட்டம் சும்மாவா வந்தது?
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here