சமந்தாவை வறுத்தெடுத்த நெட்டிஸின்கள்….கடுப்பில் சமந்தா ரசிகர்கள் …

0
37

நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை(60 லட்சம்) அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்க்கு சமந்தா குஷியாகி நன்றி தெரிவிக்க தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

sw

முன்னதாக பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டபோதும் இதே போல பல விமர்சனம் எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் என் உடம்பு, என் உடை, என் இஷ்டம் என்று பதில் அளித்திருந்தார் சமந்தா. திருமணமாகிவிட்டால் கவர்ச்சி உடை அணியக் கூடாது என்று சட்டம் உள்ளதா ? எனக்கு எது பிடிக்குமோ அந்த உடையை தான் நான் அணிவேன் என்று பதில் அளித்திருந்தார். அதனால் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட அவர் தயங்குவது இல்லை என்றும் கூறி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here