ரஜினி கமல் வரிசையில் ஆர் .ஜே பாலாஜி….ஆச்சர்யத்தில் நெட்டிஸின்கள் ..

0
44

ஆர்கே பாலாஜி நடித்துள்ள எல்கேஜி என்ற படம் அதிகாலை 5 மணிக்கு வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே பாலாஜி அவரே எழுதி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் எல்கேஜி. 22ம் தேதி ரிலீசானது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இந்நிலையில் தான் அந்த ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது.

Hop in for a free ride with

ரஜினி கமல் அஜித் விஜய் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அதிகாலையில் கிடைத்தது. இது எப்படி நடந்தது என்று எல்லாரும் ஆச்சர்யத்தில் வியந்தனர். சிலர் அவரிடம் கேட்டு விட்டனர்।மக்களிடையே இந்த படத்திர்ற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் மட்டுமே அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தியேட்டர் உரிமையாளர் வாட்ஸ்ஆப்பில் தெரிவித்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மெரிட்டில் மட்டுமே இது கிடைத்துள்ளது என்கிறார் பாலாஜி. உண்மையை சொல்லுங்க பாலாஜி என்ன செய்து அதிகாலை காட்சியை பெற்றீர்கள் என்று எல்லாரும் கேட்க. இது வெறும் மெரிட் என்று டைப் செய்து கை வலித்துவிட்டதால் வீடியோவில் வெளியிட்டுள்ளார் பாலாஜி. அவர் ட்வீட் செய்ததை பார்த்து சிரிப்பவர்கள் விழுந்து விழுந்து சிரித்தாலும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வோம் என்று கூறும் ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here