குழம்பு தாளிப்பதில் இவ்வளவு நன்மைகளா ? இது தெரியலையே நமக்கு இவ்ளோ நாள்…

0
28

தாளிப்பு என்றால் என்ன? இந்திய உணவில் தாளிப்பது அவசியம் இந்த கேள்வியை யாராவது எப்போவது  கேட்டிருக்கிராம. இல்லவே இல்லை. மக்க மணக்க  யாராவது சமைத்து வைத்திருந்ந்தால்  சாப்பிட்டுவிட்டு போய்விடுவோம். அவ்வளவுதான் முடிந்துவிட்டது. அழகுக்கும்  என்றும் சுவைக்கு என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  இதுதான் இல்லை இதற்கு சில ஆரோக்கிய சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன.

at4

மஞ்சளில் இருக்கும் குணங்கள்:

மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணங்களை பெரிதும் போற்றப்படும் ஒரு பொருளாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, பாதிப்பை போக்கவும் இருமல் மற்றும் தொண்டையில் உண்டாகும் பிரச்சினைகளை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இது சருமத்திற்கு மிகவும் ஏற்றது.

at3

மிளகாய் விதையின் நன்மைகள்:

சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் விதைகள் வைட்டமின் ஏ, பி, கே ஆகியவை  அதிகமாக இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் செய்ய உதவுகிறது.

at5

அசிடிட்டிக்கு சீரகம்:

எல்லாம்  சமையலிலும் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி முழு நன்மை நமக்கு கிடைக்கின்றது. செரிமான கோளாறுகளை சரிசெய்ய மட்டுமில்லாமல் அசிடிட்டி மற்றும் வயிற்றுப்போக்கு இது சரியான தீர்வாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here