பிரியா வாரியரை வச்சி செய்த… ஒரு அடர் லவ் படக்குழு ….

0
63

ஒரு அடர் படத்தில் வரும் கண்ணாடிக்கும் காட்சி மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ். ஆனால்அவர்கள் எதிர்ப்பு பார்த்தபடி படம் வெற்றி பெறவில்லை, தற்போது இதற்க்கு காரணம் ப்ரியா தான் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது , மேலும் தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் தான் ப்ரியாவை ஹீரோயினாக நடிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

இயக்குர் :

நூரின் ஷெரிஃப் நல்ல நடிகை. நான் ப்ரியாவுடன் டச்சில் இல்லை என்று உமர் லுலு பேட்டி தெரிவித்தார். ப்ரியாவை ஹீரோயினாக்க வைத்ததால் தான் படம் வெற்றி பெற வில்லை என்று மறைமுகமாக இருந்தது அவரது பேட்டி.

அநியாயம் :

கண்ணடித்த வீடியோ வைரலானதால் ப்ரியா வாரியரின் கதாபாத்திரத்தை மாற்றி அவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைத்து விட்டனர். ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட என்னை சப்போர்ட் கதாப்பாத்திரமாக அமைத்து விட்டார்கள் என்கிறார் வருடத்துடன்.

விமர்சனம் வேறயா ?

படம் ப்ரியாவால் தான் ஓடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில்  அவர் படக்குழுவை விமர்சித்து போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார் பிரியா, பின்னர்   அதை நீக்கிவிட்டு அடுத்த பட வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here