மகள் பாசத்தில் விசுவாசத்தை மிஞ்சிய பேரன்பு… ரசிகர்களின் பேராதரவோடு…

0
58

தந்தை – மகள்  இடையேயான உறவை திரையில் அழகாக காட்டி கைதட்டல்கள் வாங்கியவர் ராம்। ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி சாதனா தங்கமீன்கள் உள்ளிட்டோர் நடித்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்ப்பவர்கள் மம்முட்டி சாதனாவின் நடிப்பை பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை.

1,

என்பதை நிரூபித்துள்ளார்  படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள் சீனு ராமசாமி இயக்குனர் ராம் வெற்றி பெற்றார் என்றும்  கேரளாவில் நல்ல வரவேற்பு வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சீனு ராமசாமி ட்விட் செய்துள்ளார். மகளை  பெற்ற தந்தைக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பேரன்பு பிடித்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள் ரசிகர்கள். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது நாம் வெற்றி பெற்றுவிட்டார் வெற்றி பெற்று விட்டார் என்பது தெரிகிறது மம்முட்டி சூப்பர், சாதன அருமை,  அஞ்சலி மற்றும் அஞ்சலி அமீர் நடிப்பு சிறப்பு , ராமின் இயக்கம் உலகத்தரம் வாய்ந்த பிஜிஎம் கேமரா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here