உடம்பில் இந்த இடத்தில் பருவா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்….

0
84

முகப்-பருக்கள் என்பது பலரின் வெறுப்புக்கும் வேதனைக்குரிய விஷயம். அது நமது அழகையே கெடுத்துவிடும். முகத்தில் சின்ன பாரு முகத்தில் வந்தாலே போதும் நம்மால் அதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இருப்பதிலேயே மோசமான ஒன்று பருக்கள் வெடித்து பரவுவதுதான், இதனாலேயே பல பருக்கள் உருவாகின்றன. இப்படி பருக்களுக்கு ஒரு வரைமுறை உள்ளதாம். எந்த இடத்தில் பாரு வந்தால் என்ன பிரச்சனை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

1b

நெற்றியில் பரு:

நெற்றியில் பரு வந்தால் அப்படியே தெரியும். நெற்றியில் பரு வருவதற்கான காரணம் அதிக மன அழுத்தம் தான். மேலும் இது கார்டிசோல் ஹோர்மோனல் தான் வருகிறது.

2 b

முதுகு பகுதியில் பருக்கள்:

உடல் குறைப் பாட்டால் தான் முது பகுதியில் பருக்கள் வருகிறது. குறிப்பாக செரிமானப் பகுதியில் பாதிப்போ அல்லதுபிரச்சனை இருந்தால் இது போன்று ஏற்படும். ஜங்க் உணவு முறையால் கூட ஏற்படலாம்.

பருக்கள் உருவாக இதான் காரணம்:

உடலில் பருக்கள் உருவாக நிறைய காரணங்கள் உண்டு. எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரந்தால், மனஅழுத்தம், சரியான உணவு இன்மை மற்றும் சரியான பராமரிப்பு இன்மையும் கூட இதற்க்கு காரணமாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here