எதற்க்காக லீலா கதாப்பாத்திரம்… பதில் தரும் ரம்யா கிருஷ்ணன் !!

0
29

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நின்றவர் ரம்யா கிருஷ்ணன். விலை மாதுவாக கூட நடித்த ரம்யா தற்போது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளார். தற்போது அவர் ஏன் அந்தப் படத்தில் நடித்தார் என்று பதிலளித்துள்ளார்.

சூப்பர் டீலக்ஸ்:

 சூப்பர் டீலக்ஸ்ல்   நான்  ஆபாச பட நடிகையாக நடித்துள்ளேன். கதாபாத்திரத்தின் பெயர் லீலா.அந்த படத்தில் ஒரு காட்சிக்காக 37 டேக் வாங்கிகேன். அவர்  முதல் படத்திற்கு கூட அவர்  அத்தனை டேக் வாங்கியது இல்லை.

வாய்ப்பு :

நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க கூடாது என்று முடிவு செய்து செய்துள்ளதாக கூறினார். ஏதாவது புதிதாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்த நேரத்தில் சூப்பர் டீலக்ஸ் பட வாய்ப்பு வந்தது ஏற்றுக்கொண்டேன் என்கிறார் ரம்யா க்ரிஷ்ணன்.

லீலா:

லீலா போன்ற கதாபாத்திரம் எளிதாக  கிடைக்காது. அதனால்  தியாகராஜன் குமாரராஜா கேட்டதும் நடிக்க ஒப்பு ஓகே சொல்லிவிட்டேன். ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்த  ரம்யா கிருஷ்ணன்  எப்படி ஆபாச பட நடிகையாக நடிக்க  ஒப்புக் கொண்டார் என்று பலரும் சிந்தனையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here