ஐந்தே நிமிடத்தில் அசிடிட்டியில் இருந்து விடுதலை… நீங்களும் ட்ரை பண்ணுங்க….

0
38

அசிடிட்டி பிரச்சனை எதனால வருதுன்னு பார்த்தீங்கன்னா சரியாய் சாப்பிடாததாலும், சரியான சாப்பாடு எடுத்துக்காததாலும், நாம் உண்ணும் உணவானது அமிலமாக மாறி நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. கவலை வேண்டாம் ஐந்தே நிமிடத்தில் அசிடிட்டியயை சரி செய்வது எப்படி என்று காண்போம்.

as2

குறிப்பு # 1 :

நம் வீட்டிலுள்ள சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். பின்னர் 20 நிமிடம் கழித்து ஒரு கிளாஸ் சூடு தண்ணீரை  வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடி பலன் கிடைக்கும்.

as1

குறிப்பு # 2 :

நீங்கள் தினசரி பயன் படுத்தும் கொஞ்சம் ஓமத்துடன் ஒரு ஸ்பூன் மண்ட வெள்ளம் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக  இரவு உணவுக்கு  பின் அல்லது மத்திய உணவுக்கு பின் தான் இதை சாப்பிட வேண்டும். இப்படி செய்யம் பொது உடனடி நிவாரணம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here