முடி உதிர்வு பிரச்சனையா ? கவலை வேண்டாம் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்…

0
35

பெண்கள், ஆண்கள் என்று இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. இந்த பிரச்சனைக்கு பல வழிகளை நாம் முயற்சி செய்து இருந்தாலும், அவை நமக்கு நிரந்தர தீர்வு தருவது இல்லை, ஆனால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

59

தேவையான பொருட்கள் :

ஒரு முட்டை மற்றும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய்.

செய்முறை :

ஒரு சுத்தமான பௌலில் முட்டையை உடைத்து வைத்து வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை எடுத்துக் கொள்ள  வேண்டும். பின்னர் அதனோடு நல்லஎண்ணெய்யை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, தலையில் தேய்க்க வேண்டும், பின்னர் அரை மணி நேரம் கழித்து அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர பளபளப்பான உறுதியான கூந்தலை பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here