பேபிக்காக திருப்பதியில் சிறப்பு பூஜையும் பாத யாத்திரையும் செய்த சமந்தா….

0
24

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நட்சத்திர நடிகையாக  வெற்றி வாகை சூடி வருகிறவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார், தொடர்ந்து  பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

sr3

திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில்  நடித்து  வெற்றி பெற்று வரும் சமந்தா தனெக்கென தனி ரசிகர்கள் படையை வைத்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் ‘ஓ பேபி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது.

sr2

இந்நிலையில், சமந்தா தன்னுடைய தோழியும் பிரபல விஜே மற்றும் நடிகை ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று  சாமிக்கு சிறப்பு  தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன் சீமராஜா படத்திர்கும் அவர் இதே போல் சாமி தரிசனம் செய்தார். Credits to malaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here